Test 05 - Geography Answer - 9th Std - TNPSC, TNUSRB, SCHOOL EXAM, TRB & OTHER EXAMS

  JOIN THE WHATSAPP GROUP

1. GK & JOBS FOR TN -https://chat.whatsapp.com/BlfbTEUZlIyJtYstRMK6Rb

 

JOIN THE TELEGRAM CHANNEL

GK & JOBS - https://t.me/TamilnaduExamsCentre

 

JOIN THE FACEBOOK GROUP

GK & JOBS - https://www.facebook.com/groups/542011403365869

 

FOLLOW THE TWITTER LINK

GK & JOBS  - https://twitter.com/tamil_real

 

FOLLOW THE INSTAGRAM

GK & JOBS - https://www.instagram.com/vengatesanbalaji/

 

*👍🌹உங்கள் நண்பர்களுக்கும் share  செய்யுங்கள் அவர்களும் பயன் பெறட்டும்🌹*




   Geography Test Answer - 9th Std  -  TNPSC, TNUSRB, SCHOOL EXAM, TRB & OTHER EXAMS



  •       1.  மீன்பிடித் தளங்கள் அதிக காணப்படும் பகுதி

A.   கண்டச்சரிவு

B.   கடலடி

C.   கண்டத்திட்டு

D.   கண்டப்படிவு

  • 2.   கண்டச் சரிவிற்கும் கடலடிச் சமவெளிக்கும் இடையில் காணப்படும் பகுதி

A.   கண்டப்படிவு

B.   கண்டத்திட்டு

C.   கண்டப்படிவு

D.   கண்ட உயர்ச்சி

  • 3.   தவறானது

A.   வெப்ப மண்டலப் பகுதியில் ஆவியாதல் அதிகமாக நடைபெறுவதால் உவர்ப்பியம் அதிகமாகக் காணப்படுகிறது

B.   வெப்பமடைதலும் குளிர்தலும் நிலத்தைவிட கடலில் வேகமாக நடைபெறுகிறது

C.   கடல் நீர் இயக்கங்களில் அலைகளே மிகவும் வலிமை வாய்ந்தவை

D.   பெருங்கடல் நீரோட்டங்கள் வட அரைகோளத்தில் கடிகார திசையில் நகருகின்றன்

  • 4.   சுந்தா அகழி காணப்படும் பெருங்கடல்

A.   இந்தியப் பெருங்கடல்

B.   அட்லாண்டிக் பெருங்கடல்

C.   பசிபிக் பெருங்கடல்

D.   அண்டார்டிகா பெருங்கடல்

  • 5.   கடல் நீரோட்டங்கள் உருவாகக் காரணம்

A.   புவியின் சுழற்சி

B.   வெப்பநிலை வேறுபாடு

C.   உவர்ப்பிய வேறுபாடு

D.   மேற்கண்ட அனைத்தும்

  • 6.   கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்

A.   புவித்தட்டுகள் இணைதல்

B.   புவித்தட்டுகள் விலகுதல்

C.   புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்

D.   மேற்கண்ட அனைத்தும்

  • 7.   கடல் மட்டத்தின் நிலத்தோற்றங்களை வரிசைப்படுத்துக

A.   கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி சமவெளி, கடல் அகழி

B.   கண்டத்திட்டு, கடல் அகழி, கண்டச்சரிவு, கடலடி சமவெளி,

C.   கடல் அகழி, கண்டத்திட்டு, கடலடி சமவெளி, ண்டச்சரிவு,

D.   கண்டத்திட்டு, கடல் அகழி, கண்டச்சரிவு, கடலடி சமவெளி

  • 8.   ஆழ்கடல் மட்டக்குன்றுகள்_________ என்று அழைக்கப்படுகின்றன

A.   எரிமலை

B.   கயாட்

C.   கியாட்

D.   சாமட்

  • 9.   உலகின் செழிப்பான மீன்பிடித்தளத்திற்கு எடுத்துக்காட்டு

A.   கிராண்ட் பாக்

B.   சர்கோசா கடல்

C.   கிரேட் பேரியர் ரீப்

D.   சமட்

  • 10.  ஓத மின்சக்தி நிலையம் உள்ள இடம்

A.   விழிஞ்சியம்

B.   தூத்துக்குடி

C.   நெமிலி

D.   எண்ணூர்



*👍🌹உங்கள் நண்பர்களுக்கும் share  செய்யுங்கள் அவர்களும் பயன் பெறட்டும்🌹*

 

JOIN THE WHATSAPP GROUP

1. GK & JOBS FOR TN -https://chat.whatsapp.com/BlfbTEUZlIyJtYstRMK6Rb

 

JOIN THE TELEGRAM CHANNEL

GK & JOBS - https://t.me/TamilnaduExamsCentre

 

JOIN THE FACEBOOK GROUP

GK & JOBS - https://www.facebook.com/groups/542011403365869

 

FOLLOW THE TWITTER LINK

GK & JOBS  - https://twitter.com/tamil_real

 

FOLLOW THE INSTAGRAM

GK & JOBS - https://www.instagram.com/vengatesanbalaji/


Post a Comment

0 Comments

Close Menu